Unni Menon feat. K. S. Chithra - Huu Huu Lalala-Manamadurai Lyrics

Lyrics Huu Huu Lalala-Manamadurai - Unni Menon , K. S. Chithra




மானா மதுர மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்.
லலலா லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
லலலா லலலா
உல்லலா லலலா
மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே
போறாலே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வர்ணம் என்றாய்
மழை துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வானம்
அது எனை வாணவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே
சில நேரம்...





Attention! Feel free to leave feedback.