Vasundhara Das - Ye Ye Enna Aachu Lyrics

Lyrics Ye Ye Enna Aachu - Vasundra Das



என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணைப்
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம்முனு இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்முன்னு இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ராசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் உத்தம புத்திரன் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
செல்போன் கலை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோபிக்க வேண்டும்
செல்ல பெயர் வெச்சு கூப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எண்களின் நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
என்னாச்சு உனக்கு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய் ஆனாய்
என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ



Writer(s): A R RAHMAN, KAVIGNAR VAALI


Vasundhara Das - The Essential Hits of a R Rahman
Album The Essential Hits of a R Rahman
date of release
26-11-2010




Attention! Feel free to leave feedback.