Vijay feat. Andrea, Krishna Iyer & (Rap) Joe - Google Google Lyrics

Lyrics Google Google - Krishna Iyer , Vijay , (Rap) Joe



Hold on DJ
This is for Vijay
Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே
Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே
பாவமா நிக்குறான் ஊரையே விக்குறான்
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy boyfriend
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy boyfriend
Hey Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating'காக dinner போனா starter நான் தானே
Shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே
Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி
Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend
Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend
ஹே join me guys it's intro time இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா punch ஒண்ணு கொடுப்பா மூஞ்சுல helmet மாட்டிக்க
ஹே sugar free, ஹே ஹே ஹே
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு இவ fat free உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல Cinderella, கோபத்தில் Dracula, அழகுக்கு இவதான் formula, formula
Hey come on girls இது intro time இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?
ஒரு handshake செஞ்சிட பொண்ணுங்க வந்தா ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bullet'ah
Military cut'uல style இருக்கும் ஒரு millimetre size'uல சிரிப்பிருக்கும்
Almost ஆறடி ஊரில் யாரடி இவன் போல் இவன் போல் goody, goody, goody, goody
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy, Mm-mmm
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy, Mm-mmm
In the house
Vijay on the floor
என் facebook friends யார் யாருன்னு கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போதோ twitter குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு sweet'ah கன்னத்தில் தந்தா நச்சுன்னு tweet'a போட்டுடுவான்
Romance கொஞ்சம், thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்
அவ, ohhh
அவ, ohhh
அவ, ohhh
இவ, ohhh
அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும் backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousy'ய வெதச்சுடுவா என் வயித்துக்கு gelusil கொடுத்திடுவா
பொண்ணுங்க number என் phone'uல பாத்தா சத்தமில்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால sight அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா, அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா
Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend
Oh, Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend
Goo-Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி (கிடைக்கவே இல்லடா)
நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே (No)
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே
Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி
Oh, Meet my, meet my boyfriend
My smart 'nd sexy boyfriend
Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend




Vijay feat. Andrea, Krishna Iyer & (Rap) Joe - Thuppakki (Original Motion Picture Soundtrack)
Album Thuppakki (Original Motion Picture Soundtrack)
date of release
10-10-2012



Attention! Feel free to leave feedback.