Lyrics Odathey (Pathos) - Vijay Antony , Ananthu
ஓடாதே!
ஓடாதே!
நாயங்கள்
தேடாதே
இங்கே
நல்லவனாய்
வாழ்ந்தால்
போதாதே!
பூமி
கெட்டவனை
கேள்வி
கேக்காதே!
துளாகும்
சுது
திமிராக
மோது!
நீ
திருந்திட
நினைத்தால்
உலகம்
திருந்தாதே!
சுயநல
பூமியில்
மனிதம்
கிடையாது!
ஓடாதே!
ஓடாதே!
நாயங்கள்
தேடாதே
Attention! Feel free to leave feedback.