Vijay Antony feat. Sangeetha Rajeshwaran - Ichu Ichu Lyrics

Lyrics Ichu Ichu - Vijay Antony feat. Sangeetha Rajeshwaran




இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right′u
அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
Right ah? right'u
மொட்டாகி பூவாகிட பூவாகி காயாகிட
காயாகி கனியாகிட கனியாகி தனியாகிட
நின்னேனே நான்தானே
முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட வந்தேனே, வந்தேனே
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right′u
வாடக வாடக என்னடி வாடக
உன் மன வீட்டுக்குள் ஒக்கார
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்டைப் போல் உன் கூட
மேனக மேனக வானத்து மேனக
வீட்டைத்தான் விட்டுத்தான் வந்தாளே
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீ தானே
தன்னைத்தான் உன் கையில் தந்தானே
வண்ணப் புதையலா உன்னை எண்ணி
நெஞ்சில் வெச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா
சின்ன சிரிப்புல என்ன வளைச்சுட்ட
சித்தன்ன வாசலின் சித்திரமா
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right'u
வாசன வாசன மல்லிக வாசன
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒன்று சூடேத்த
பூசான பூசான மன்மத பூசான
கை பாதி மெய் பாதி செய்யாதா
மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
பெய்யாத தேன் மழை பெய்யாதா
கொக்குத் தலையில வெண்ண வச்சு அத
பக்குன்னு கைப்பற்ற பாக்குறியே
அந்தி கருக்கலில் அத்த இத்த சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right'u
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right′u
முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட வந்தேனே, வந்தேனே
மொட்டாகி பூவாகிட பூவாகி காயாகிட
காயாகி கனியாகிட கனியாகி தனியாகிட
நின்னேனே நான்தானே
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
Right ah? right′u



Writer(s): Vaali, Antony Vijay



Attention! Feel free to leave feedback.