Vijay Antony - Kaadhal Kiliye Lyrics

Lyrics Kaadhal Kiliye - Vijay Antony



காதல் கிளியே போகாதே
போனல் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருது உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
அடி உன்னை தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும்
வந்து சேரும் போகதே தனியே
காதல் கிளியே போகாதே
போனல் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருது உனக்காக வெளியே
ஏன் விழியிலே விழுந்தாய்?
வலியினை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய்
ஏன் அமைதியை கெடுத்தாய்?
கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய்
நேற்று எந்தன் வான்வில்லின் ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விழுந்து பார்க்கும்பொழுது சென்னிரம் மட்டும் தெரியுதடி
எரியுதாடி இதயம் எரியுதாடி
காதல் கிளியே போகாதே
போனல் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருது உனக்காக வெளியே
நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய்
கரைவர மறந்தாய்
தீ தூரத்தில் மயக்கும் தொட தொட இறைக்கும்
சுட்ட பின்பு தேரியும்
கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போனபோதும்
காதல் விட்டுப் போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி
காதல் கிளியே போகாதே
போனல் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருது உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே



Writer(s): Vijay Antony, Na Muthukumar


Vijay Antony - Iruvar Ullam - EP
Album Iruvar Ullam - EP
date of release
15-07-2019




Attention! Feel free to leave feedback.