Yuvan Shankar Raja,Shankar Mahadevan,Sriram - Vaanamunna Lyrics

Lyrics Vaanamunna - Yuvan Shankar Raja,Shankar Mahadevan,Sriram




ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா
திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா
ஸ்டைல் காட்டு
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா
உன் சொந்த காரன் வந்தால்
நீ அன்பு கொஞ்சம் காட்டு
ஒரு சொட்ட தலைய பார்த்தா
நீ சீப்பு எடுத்து காட்டு
நீயும் நானும் வேற இல்ல டா
ஹா ஹா
ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா
உறவுக்கு உயிர காட்டு டா ஆஆ
ஊருக்கே வழிய காட்டு டா
ஹா ஹோய்
ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா
திருவிழா கூட்டத்துல
பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா
ஹே வாத்தியார
பார்த்தா ம்ம்ம் ம்ம்ம்
முட்டி போட வேணும்
அப்படி இல்ல டா மடையா
வாத்தியார பார்த்தா
நீ வணக்கம் போட வேணும்
குரு தட்சணை கொடுத்திட வேணும்
பெத்தவள பார்த்தா
நீ காலில் விழ வேணும்
எந்நாளும் கும்பிட வேணும்
காதலனா இருக்கும் போது
கண்ணடிச்சு பேச வேணும்
கணவனா மாறி புட்டா
கைய கட்டி நிக்க வேணும்
கடன் கொடுத்தா
நிமிந்து நில்லு
கடன் கேட்டா
குனிஞ்சி நில்லு
எதிரியினா
குனிஞ்சு நில்லு
கஷ்டமுன்னா
கூட நில்லு
வானம் எப்பவுமே ஆதார பழசு டா
அதில் வந்து போகும் மேகம் எல்லாம்
தினமும் புதுசு டா
வா ரெண்டு காலு புயல போல
ஆட்டம் போடலாம்
ரயில் வண்டி போகும் ரூட்ல மாட்டு
வண்டி போக முடியுமா
ஹா உன்னை போல யாரு வந்தாலும்
உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா
பூவு கீழ முள்ளு கண்ணு பார்த்தா
அது தப்பு
நீ முள்ளு மேல பூவ பார்க்கணும்
முதுகு மட்டும் பார்த்து பொண்ண பார்த்தா
அது தப்பு நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும்
அய்யோ
ஆட்ட காட்டு மாட்ட காட்டு
அண்ணன் வந்தா ஜல்லி கட்டு
எவன் உன்ன எதிர்த்தாலும்
அப்படியே தீர்த்து கட்டு
அன்புன்னா கைய கட்டு
வம்புன்னா வூடு கட்டு
வேட்டிய கட்டு வெளுத்து கட்டு
வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு
நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல
கசக்கும் டா
தண்ணி குடிச்சு நீயும் பாரு
அப்புறம் இனிக்கும் டா
நம்ம கட்ட பொம்ம கைய வச்சா
எல்லாம் ஜெய்க்கும் டா
ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு டா
திருவிழா கூட்டத்துல
பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டு டா
உன் சொந்த காரன் வந்தால் நீ
அன்பு கொஞ்சம் காட்டு
ஒரு சொட்ட
தலைய பார்த்தா நீ
சீப்பு எடுத்து காட்டு
ஏய் நீயும் நானும் வேற இல்ல டா
ஹா ஹா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா
போடு உறவுக்கு உயிர காட்டு டா ஆஆ
ஊருக்கே வழிய காட்டு டா
ஹா டா டா டேய்



Writer(s): Yuvan Shankar Raja




Attention! Feel free to leave feedback.