Yuvan Shankar Raja feat. Timmy - Kanmunne Lyrics

Lyrics Kanmunne - Yuvan Shankar Raja feat. Timmy



கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே
வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே
இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே
ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண் தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே
வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்
அட ஒரு பெண் காதல் பழ பழசு
இங்கு பல பெண் காதல் புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணதிரே பெண்ணிருந்தால்
நான் கண் மூடி வாழ்வேன்
உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டு
உன் தாயின் திட்டியும் கேட்டு கொண்டு
உன் அடியையும் வாங்கி கொண்டே
நீ எனது அருகில் நின்றாலே
வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே
அடி 15 16 தாவணி மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே



Writer(s): YUVAN SHANKAR RAJA, SELVA RAGAVAN


Yuvan Shankar Raja feat. Timmy - 12 B Thulluvadho Elamai
Album 12 B Thulluvadho Elamai
date of release
14-08-1965



Attention! Feel free to leave feedback.