Al Rufiyan feat. Priya Maali & Yuvan Shankar Raja - Unaalathaan Lyrics

Lyrics Unaalathaan - Yuvan Shankar Raja feat. Al Rufiyan & Priya Maali



உன்னாலதான்
நான் உள் மூச்சு வாங்கி
தன்னாலதான்
தினம் தலையாட்டுறேன்
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்னை கொஞ்ச கொஞ்ச
Hmmm'னு கெஞ்ச நெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
ஏதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானதே
ஏன் இந்த உலகம்
நீ வந்த உலகம்
ஒரு சின்ன அன்புக்கே
இது ஏங்கி சுழலும்
ஏன் இந்த கிறுக்கு
நீ தந்த கிறுக்கு
உன்னை மட்டும் நெனைக்க
திமிரா தான் இருக்கு
உன்னை தினம் பார்த்து
நெஞ்சில் இளங்காது
சின்ன விரல் கோர்த்து
என்னை கரை சேர்த்து
உன்னோட மூச்சில்
என் மூச்சை கலந்தேன்
உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானதே
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்னை கொஞ்ச கொஞ்ச
Hmmm'னு கெஞ்ச நெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
ஏதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானதே




Al Rufiyan feat. Priya Maali & Yuvan Shankar Raja - Sindhubaadh
Album Sindhubaadh
date of release
07-06-2019



Attention! Feel free to leave feedback.