Lyrics Rasaathi Nenja (Madras Gig Season 2) - Yuvan Shankar Raja , Dharan Kumar
கத்தி
வீசுற
கண்ணில்
பேசுற
பாத்து
பாத்து
பார்வையால
சுத்து
போடுற
உன்ன
போல
நான்
ஆள
பாக்கல
ஒட்டி
ஒட்டி
நெஞ்சுக்குள்ள
தத்தி
தாவுற
அழகா
மனச
பொடியா
அறச்ச
ஒழுங்கா
இருந்த
என்ன
ஒளர
வெச்சாயே
முயலா
கெடந்த
புயலா
அடுச்ச
உசுர
ரெண்டா
கிழுச்சு
நீ
தையல்
போட்டாயே
நித்தம்
வந்து
நீ
நின்னு
காட்டுற
சத்தம்
போடுற
உள்ளார
மொத்தமாக
நீ
நின்னு
பாக்குற
வத்தி
போகுற
தன்னால
உச்சம்
தலையில
உன்ன
இறுக்கிதா
கனா
காணுறேன்
கூத்தாட
கண்ணு
முழுச்சதும்
எட்டி
போகுற
நியாயம்
இல்லடி
வாடி
வாடி
ராசாத்தி
நெஞ்ச
ஒடையா
ஒடச்ச
உன்னால
நானும்
தெறியா
தெறிச்சேன்
உசுருள
உன்
பேச்ச
தானே
குவியா
குவிச்சேன்
உன்கிட்ட
தானே
வயச
தொலச்சேன்
அலையுற
நான்
ஒதடுதான்
இனிக்குதே
நொடியில
உன்
பேசும்
நான்
இதயம்
தான்
நழுவுதே
உனக்குள்ள
இது
நடக்குமா
அட
கொழம்புறேன்
ஏக்கம்
சேந்தாச்சு
உன்னால
தூக்கம்
தான்
சேரல
பாத்தும்
பாக்காம
நீ
போனா
என்ன
சொல்ல
பின்னல்
போடாம
நீ
என்ன
மொத்தமா
கோக்குற
தினம்
நெனப்புல
நீ
வருடுற
என்ன
திருடுற
ராசாத்தி
நெஞ்ச
ஒடையா
ஒடச்ச
உன்னால
நானும்
தெறியா
தெறிச்சேன்
உசுருள
உன்
பேச்ச
தானே
குவியா
குவிச்சேன்
உன்கிட்ட
தானே
வயச
தொலச்சேன்
அலையுற
நான்
ராசாத்தி
நெஞ்ச
ஒடையா
ஒடச்சேன்
உன்னால
நானும்
தெறியா
தெறிச்சேன்
உசுருள
உன்
பேச்ச
தானே
குவியா
குவிச்சேன்
உன்கிட்ட
தானே
வயச
தொலச்சேன்
அலையுற
நான்
Attention! Feel free to leave feedback.