paroles de chanson Azhagiye (From "Kaatru Veliyidai") - Haricharan , Jonita Gandhi , Arjun Chandy
வெடிபோல புன்னகை சிரிடி
கானவில்லை ஹாப்பி திரிடி...
அடடா நான் கவிஞன் உனை பார்த்து
கெட்டுப்போன கவிஞன்
ஆனஸ்ட்டா நான் பேசவா
இல்லை இது போதுமா
ஓ... மை டார்லிங் நாங்க கம்மிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங் ஆகும்
போலிஸ்சா நான் கேட்கவா
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா
அழகியே... மேரி நீ மேரி நீ அழகியே...
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
கோபம் வந்தால்
கூச்சம் வந்தால் டோன்ட் ஒரி
அழகி ஏ அழகியே ஏ அழகியே...
மேரி நீ மேரி நீ அழகியே...
சொர்க்கம் நீ ஏ ஹாய் பிஸ் மி அழகியே...
காதல் வந்தால் மாற்றம் வந்தால்
கால் நீ...
அழகியே ஏ அழகியே ஏ!
யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி
நீர் தந்தால் நன்றி துளி துளிரே...
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
முறு உயிரே
மறுக்காதேர நீயும் மறக்காதே நீயும்
எந்தன் அழகியே... நின்னி...
நின்னி நின்னி நின்னி
நின்னி நீ நீ நீ நீ நீ
அழகிய மேரி நீ மேரி நீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
கோபம் வந்தால்
கூச்சம் வந்தால் டோன்ட் ஒரி
அழகி ஏ அழகியே ஏ அழகியே...
மேரி நீ மேரி நீ அழகியே...
சொர்க்கம் நீ ஏ ஹாய் பிஸ் மி அழகியே...
காதல் வந்தால் மாற்றம் வந்தால்
கால்கள் நீ...
அழகியே ஏ அழகியே ஏ!
Attention! N'hésitez pas à laisser des commentaires.