A. R. Rahman - En Swasa Kaatre paroles de chanson

paroles de chanson En Swasa Kaatre - A. R. Rahman




என் சுவாசக்காற்றே
சுவாசக்காற்றே
நீயடி
என் சுவாசக்காற்றே
சுவாசக்காற்றே
நீயடி
உன் நினைவுகள்
என் சுவாசமானதும்
ஏனடி?
நான் பாடும் பாட்டே
பன்னீர் ஊற்றே
நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா?
கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா?
என் சுவாசக்காற்றே
சுவாசக்காற்றே
நீயடி
இதயத்தை திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்து விட்டேன்
இதயத்தை திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்து விட்டேன்
தொலைந்ததை அடையவே
மறுமுரை காண்பேனா?
என் சுவாசக்காற்றே
சுவாசக்காற்றே
நீயடி
என் சுவாசக்காற்றே
சுவாசக்காற்றே
நீயடி
உன் நினைவுகள்
என் சுவாசமானதும்
ஏனடி?
நான் பாடும் பாட்டே
பன்னீர் ஊற்றே
நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா?
கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா?
நான் பாடும் பாட்டே
பன்னீர் ஊற்றே
நீயடி



Writer(s): A. R. Rahman


Attention! N'hésitez pas à laisser des commentaires.