A. R. Rahman - Kadhal Nayagara paroles de chanson

paroles de chanson Kadhal Nayagara - A. R. Rahman




தத்தியாடுதே தாவியாடுதே...
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா
உயிர்க் காதலைத் தூண்டவே வேண்டாம்...
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று
இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலை போல இறங்காதது
சில்லல்லவா சில்லல்லவா... சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா
உயிர்க் காதலைத் தூண்டவே வேண்டாம் வயாகரா
(சில்லல்லவா)
புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இன்னாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும் யார் சொல்லக் காவேரி நீராகுமா
அஹாஹஹ ஹாஹஹ காதல் நயாகரா
அஹாஹஹ ஹாஹஹ வேண்டாம் வயாகரா
(சில்லல்லவா)
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று
SatySatsZ B




Attention! N'hésitez pas à laisser des commentaires.