Anirudh Ravichander feat. Rajinikanth & Simran - Petta Paraak - From "Petta" paroles de chanson

paroles de chanson Petta Paraak - From "Petta" - Anirudh Ravichander , Simran , Rajinikanth




கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வர்ரது தலைவரு
பேட்ட பராக்
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பராக்
கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வர்ரது தலைவரு
பேட்ட பராக்
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பராக்
வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறான்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வர்ரது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பராக்
கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான்
என்று நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
பேட்ட பராக்...
பா... பா.ஆ அ... பாராக்
பா... பா.ஆ அ... பாராக்
அமைதிய வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
பகை எடுத்து நீ எறிஞ்சாலே
அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைக்காதே
இது சூரியன் உரசிட வேணா
வேட்டை ஆடவே
வெறியோட சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
உன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வர்ரது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பராக்
ஒதிங்கிரு பதிங்கிரு
தலைவரு...
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பாராக்...
கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வர்ரது தலைவரு
பேட்ட பராக்
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பராக்
கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான்
என்று நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
பேட்ட பராக்...





Attention! N'hésitez pas à laisser des commentaires.