Anthony Daasan feat. Gaana Kadal - Mokka Love Song paroles de chanson

paroles de chanson Mokka Love Song - Antony Dasan feat. Gaana Kadal



ஏன் ஏன் என்ன மட்ட பண்ண
ரெண்டு கோலி குண்டு கண்ணால
பார்த்த என்ன காணவில்லை
மெண்டல் ஆகுறேன்டி உன்னால
பகல் எல்லாம் இருட்டு ஆச்சி
கனவெல்லாம் கலர் ஆச்சு
ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு
ஓஹோ ஹோ ஹோ
நைஸ் ஆக புடிச்சேன் டா நானும் ஒரு கேட்ச்
ஏன் ஏன் என்ன மட்ட பண்ண
ரெண்டு கோலி குண்டு கண்ணால
பார்த்த என்ன காணவில்லை
மெண்டல் ஆகுறேன்டி உன்னால
ஓஹோ ஹோ ஹோ
தேவசேனா போல் ஒரு குதிரை
என் முன்னே வாரா டா
என்னை தாண்டி போகிற போதே
பாகுபலி ஆனேன் டா
லுக்கு தாக்குதே கீழ தூக்குதே
பிட்டு பாக்க வைக்குது
அடிச்சி அடிச்சி தான் ரேகை தேயுதே
பிம்பிள் எட்டி பாக்குதே
ஏதோ ஆச்சு வேஸ்ட்டா போச்சு
சுவிட்சு போட்ட பல்பு பியூசு போச்சு
ஏன் ஏன் என்ன மட்ட பண்ண
மட்ட பண்ண
ரெண்டு கோலி குண்டு கண்ணால
கண்ணால
பார்த்த என்ன காணவில்லை
காணவில்லை
மெண்டல் ஆகுறேன்டி உன்னால
உன்னால
பகல் எல்லாம் இருட்டு ஆச்சி
கனவெல்லாம் கலர் ஆச்சு
ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு
ஓஹோ ஹோ ஹோ
நைஸ் ஆக புடிச்சேன் டா நானும் ஒரு கேட்ச்
ஏன் ஏன் என்ன மட்ட பண்ண
மட்ட பண்ண
ரெண்டு கோலி குண்டு கண்ணால
கண்ணால
பார்த்த என்ன காணவில்லை
காணவில்லை
மெண்டல் ஆகுறேன்டி உன்னால
உன்னால



Writer(s): Balamurali Balu, Santhosh P Jayakumar, Gaana Kadal


Anthony Daasan feat. Gaana Kadal - Iruttu Araiyil Murattu Kuthu (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.