Anuradha Sriram - Aaha Koosuthu Mutham paroles de chanson

paroles de chanson Aaha Koosuthu Mutham - Anuradha Sriram




முத்தம்
முத்தம்
முத்தம்
முத்தம்
முத்தம்
முத்தம்
முத்தம்
முத்தம்
ஆஹா கூசுது முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா... ஆஆ...
ஹோ ஹோ ஹோ
ஆஹா கூசுது முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா... ஆஆ...
ஹோ ஹோ ஹோ
ஆறு வயசு பொண்ணு தந்தா ரெட்ட முத்தம்
பதினாரு வயசு பொண்ணு தந்தா ஆச முத்தம்
எட்டு வயசு பையன் தந்தா பாச முத்தம்
பதினெட்டு வயசு பையன் தந்தா பறக்கும் முத்தம்
கன்னத்திலே முத்தம் இட்டால் இதயத்தை சுத்தம் செய்
உதட்டோடு முத்தம் இட்டு காதலிலே யுத்தம் செய்
ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம் டா
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம் டா
மச்சி! ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம் டா
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம் டா
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா... ஆஆ...
ஹோ ஹோ ஹோ
ஆஹா கூசுது முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்
அப்பார்ட்மென்டில் கொடுக்குராங்க திருட்டு முத்தம்
சிலர் எதிர் வீட்டுக்கு ஆனுபுவாங்க பறக்கும் முத்தம்
மொட்ட மாடியில் சத்தம் வந்தா காதல் முத்தம்
சிலர் அவசரத்தில் கொடுப்பாங்க முறட்டு முத்தம்
பூக்களெல்லாம் முத்தமிட்டா சத்தம் ஏதும் கேட்குமா
ஹே சத்தமின்றி கொடுப்பதெல்லாம் முத்தம் கித்தம் ஆகுமா
முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா
செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா
மவனே! முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா
செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா... ஆஆ...
ஹோ ஹோ ஹோ
ஆஹா கூசுது முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்
நானா நானா நா நா நா
நானா நானா நானா நா




Attention! N'hésitez pas à laisser des commentaires.