Dhee - Vaanil Irul paroles de chanson

paroles de chanson Vaanil Irul - Dhee




வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆராததா ஆராததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீரி ஒலிகள் பாயும்
நான் அந்த கதிராகிறேன்
அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்
பிழைகளின் கோலங்கள் என் தோளில் தானே
சரிகளின் வரி இங்கு யார்தான்
திறக்கக்காத காடெல்லாம்
பூ பூக்காது பெண்ணே
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆராததா ஆராததா
உனையே துணையாய் நீ மாற்றிடு



Writer(s): Yuvan Shankar Raja, Uma Devi


Attention! N'hésitez pas à laisser des commentaires.