paroles de chanson Ithayam Vizhithten - Dhilip Varman
மோ:
இதயம்...
விழித்தேன்
னி:
விடியால்...
நிலை
துறந்தேன்
கா,:
நொடியில்...
உரைத்தேன்
காதல்...
எனை
அணைக்க
என்னிலே
இருந்த
மனமொன்று
இன்று
இல்லையே
என்வசமே
காதல்
ஒரு
பயணம்
அதை
பயணிக்க
நினைத்தேன்
உன்
வரவில்
இதயம்...
விழித்தேன்
விடியால்...
நிலை
துறந்தேன்
நொடியில்...
உரைத்தேன்
காதல்...
எனை
அணைக்க
உன்னை
காணாமல்
நெஞ்சம்
தீயாக
(தீயாக)
தினம்
வாடாதோ
நிலை
மாறாதோ
நீ
மறுத்தாலும்
(மறுத்தாலும்)
எண்ணம்
தீர்ந்தாலும்
(தீர்ந்தாலும்)
காதல்
அழியாதே
(அழியாதே)
விட்டுப்போகாதே
(போகாதே)
என்னை
கொஞ்சம்...
கொஞ்சம்
நிதமாய்
தீண்டும்
நானும்
நீதானா
கண்கள்
மீண்டும்
மீண்டும்
சுகமாய்
தேடும்
அழகது
நீதானா
நீ
இல்லாமல்
(இல்லாமல்)
நானேது
(நானேது)
சொல்வாயா!
காதல்
ஒரு
பயணம்
அதை
பயணிக்க
நினைத்தேன்
உன்
வரவில்
ஹா...
எண்ணில்
உன்
தீபம்
என்றும்
அனையாதே
(அனையாதே)
இமை
விழிநீங்கி
எங்கும்
போகாதே
காதல்
தோலும்
நேரம்
தூரம்
உதிராதே
ஏக்கம்
தொடர்ந்தாடா
பக்கம்
வருவாயா?
காதல்
அன்றும்
இன்றும்
நிலையாய்...
ஸ்வாசம்
கொண்ட
உயிரானால்
எண்ணில்
கல்லும்
முள்ளும்
இனிதாய்
பூக்கள்
ஆனது
நிஜம்தானா
நீ
இல்லாமல்
(இல்லாமல்)
நானேது
(நானேது)
சொல்வாயா!
இதயம்...
விழித்தேன்
விடியால்...
நிலை
துறந்தேன்
நொடியில்...
உரைத்தேன்
காதல்...
எனை
அணைக்க
என்னிலே
இருந்த
மனமொன்று
இன்று
இல்லையே
என்வசமே
காதல்
ஒரு
பயணம்
அதை
பயணிக்க
நினைத்தேன்
உன்
வரவில்

Attention! N'hésitez pas à laisser des commentaires.