Hariharan & M. S. Viswanathan - Aalaala Kanda (From "Sangamam") paroles de chanson

paroles de chanson Aalaala Kanda (From "Sangamam") - Hariharan & M. S. Viswanathan



ஆலாலகண்டா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல்
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
வணக்கமுங்க
சல்சல் சல்சல் சல்சல்
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா
அது நிக்காது ஒருபோதும்!
வணக்கம் வணக்கமுங்க
ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க வணக்கமுங்க
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
ஹான்
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க
ஹாஹாஹா அடுத்தது
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
ஆஆஆ ஆஆஆ




Hariharan & M. S. Viswanathan - Dance Hits of A. R. Rahman
Album Dance Hits of A. R. Rahman
date de sortie
13-02-2017



Attention! N'hésitez pas à laisser des commentaires.