Ilaiyaraaja, Mano & Chitra - Solai Ilangkuyil paroles de chanson

paroles de chanson Solai Ilangkuyil - Ilaiyaraaja , K. S. Chithra , Mano

ஸஸஸஸஸ நிஸ
ஸஸஸஸஸ நிஸ
ரிரிரிரிரி ரி
ரிரிரிரிரி ரி
கக ரி ரீஸஸ
கக ரி ரீஸஸ
ஸஸஸஸஸ நிஸ
ரிரிரிரிரி ரி
ரி ரி ரீ ஸஸ சா
ஹும்ம் ஹும்ம் ஹும்ம் ஹும்ம்
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து யாரென்று தேடுதோ...
ஆஹா... யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ
காதலில் வானத்து சந்திரனோ வாலிப தேசத்துச் சூரியனோ
காதலில் வானத்து சந்திரனோ வாலிப தேசத்துச் சூரியனோ
தோளில் தாவிடும் தாரகையே வானத்தில் ஏறிடும் தாமாரையே
இசையே மீட்டிடு எனையே கனலே மூட்டிடு தினமே
பூமகளே உனைத் தேடுகிறேன் பூவில் வண்டென கூடிடத்தானே
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து யாரென்று தேடுதோ...
ஆஹா... யாரென்று தேடுதோ
பாலோடு தேனூரும் பாத்திரம்
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்
பாலோடு தேனூரும் பாத்திரம்
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
உயிரே காதலின் சுடரே
கிளியே பாடிடும் கவியே
ஆயிரம் பூமழைத் தூவிடுதே
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து யாரென்று தேடுதோ...
ஆஹா... யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ...
ஆஹா... ராகங்கள் பாடுதோ

Ilaiyaraaja, Mano & Chitra - Kaavalukku Kettikkaaran (Original Motion Picture Soundtrack)

Attention! N'hésitez pas à laisser des commentaires.