Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & S. P. Sailaja - Botany Paadamundu paroles de chanson

paroles de chanson Botany Paadamundu - Ilaiyaraaja



ஜா ஜங்குஜா
ஜா ஜங்குஜா
ஜா ஜங்குஜா
ஜா ஜங்குஜா
ஜங்குஜா ஜங்குஜா ஜங்குஜா
Botany பாடம் உண்டு
மேட்டனி ஆட்டம் உண்டு
ரெணடுக்கும் போட்டி இப்ப தான்
History lecture உண்டு
Mystery picture உண்டு
சொல்லடா எந்தப் பக்கம் தான்?
Botany class'na bore'uh bore'uh
History போல் ஏதும் கஷ்டம் ஏது?
பாட்டுடன் fight உள்ள சினிமா நூறு
Break'உடன் disco'vum ரொம்ப ஜோரு
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஒவ்வொரு பொண்ணக் காட்டி
Love'nu என்னிக்கிட்டு இவருதான் சுத்திடுவாரு
காலர தூக்கிக்கிட்டு, நாளூரு ஆசப்பட்டு
செவ்விழி வாடி நின்றாரோ?
கூடத்தான் வராரு James Bond'oh?
கேட்கிற விசில் சத்தம் காதல் sound'oh?
ஆளுதான் வீரத்தில் டைகர் brand'oh?
போங்கடி ஒவ்வொன்னும் சுத்த மண்டு
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
அய்யோ... மார்சயே நெனைக்கும் போது
மூச்சுதான் முட்டும் போது
வாட்டுமே இப்ப ஜொரமா
அடச் சை, தாளம் இல்ல
மார்ச் என்ன மார்ச்
தாளத்துல பாடுறா படுவா
மார்சயே நெனைக்கும் போது
மூச்சுதான் முட்டும் போது
வாட்டுமே இப்ப ஜொரமா
மூட்டையா கோசு உண்டு
இங்க நான் என்ன செய்ய
தீயப் போல் என்ன சுடுமா?
நீயோரு ராஜாதான் விட்டுத்தள்ளு
வெற்றிதான் சுலபம் தான் கேட்டுக் கொள்ளு
உல்லது செப்டம்பர் மார்ச் போனா ஹோய்
வாய்தா வாங்கிக் கொண்டு எழுது நைனா
Maximum மார்க்கு என்று
Maths போல எதுல உண்டு
புத்தியில் போட்டுக் கொள்ளடா, டோய்
தந்தனா தந்த நான
தந்தனா தந்த நான
தந்தனா தந்த நான நா
கிராப் மோல் உள்ள ஆசை
Graph மேல் வச்சாதானே
First rank ஒத்திப் போகுமோ
தந்தனா தந்த நான
தந்தனா தந்த நான
தந்தனா தந்த நான நா
அது தப்பு நைனா
எட்டையும் ஏனு ஏய்தும் கூட்டம்
கட்டு நோட்ட கட்டிக் காத்து பொய்து போகுது
பொய்து இன்னும் போதாத படிச்சக் கூட்டம்,
சர்க்காரு clerk'ஆகி மூழ்கி போச்சிது
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்
ஜகட ஜகட, ஜகட ஜகட ஜான்




Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & S. P. Sailaja - Udhayam (Original Motion Picture Soundtrack)
Album Udhayam (Original Motion Picture Soundtrack)
date de sortie
05-10-1989




Attention! N'hésitez pas à laisser des commentaires.