paroles de chanson




இனி மேல நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான் ஹோ
இனி மேல நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு
முல்லப் பூ மால கட்டு
இனி மேல நல்ல நேரம்தான்
அட இனி மேல நல்ல நேரம்தான் ஆன் ஆன்
பொன்வீணை போடு சிங்காரச் செல்லையா
கல்யாணக் காலம் எப்போது சொல்லையா
நாளென்ன பொழுதென்ன நாம் சேரத்தான்
தேனள்ளித் தொட்டுத் தொட்டு நாம் கூடத்தான்
பூ ஒன்னு பட்டுக் கட்டி என் கூடத்தான்
நீ அள்ளித் தந்ததென்ன இப்போது தான்
பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன்
சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்
இனி மேல நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு
முல்லப் பூ மால கட்டு
இனி மேல நல்ல நேரம்தான்
அட இனி மேல நல்ல நேரம்தான்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
கண்ணால பாரு பொன்னாகக் குவிப்பேன்
காதோடக் கேளு எல்லாமும் கொடுப்பேன்
பூவோடு காத்தாக என் கூடத்தான்
நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான்
பாய் மேலே பூ போட்டு பாரட்டத் தான்
பாருங்க நாளொண்ணு தாலாட்டத் தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
சொந்தம்தான் சேர்ந்ததையா
சோகம்தான் போனதையா ஆஆ
இனி மேல நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
இனி மேல நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு
முல்லப் பூ மால கட்டு
இனி மேல நல்ல நேரம்தான்
அட இனி மேல நல்ல நேரம்தான்




Attention! N'hésitez pas à laisser des commentaires.
Chargement
Chargement