Karthik feat. Chinna Ponnu - Koova paroles de chanson

paroles de chanson Koova - Karthik , Chinna Ponnu



ராவெல்லாம் தூக்கங்கெட்டு
நீ கெடக்குதியோ
உசுரெல்லாம் அத நெனைச்சிட்டு
ராவெல்லாம் தூக்கங்கெட்டு
நீ கெடக்குதியோ
உசுரெல்லாம் அத நெனைச்சிட்டு
இருக்குதியோ
கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஒன்டி மனச சாத்தி ஒரு கொண்டி
பூட்ட பூட்டி தொறவ தூக்கி போட்டு
அட பொரவ தேடி போறா
ஒன்டி மனச சாத்தி ஒரு கொண்டி
பூட்ட பூட்டி தொறவ தூக்கி போட்டு
அட பொரவ தேடி போறா
கூவ கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ கூவ
முட்டா கூவ
நீ யாருன்னு தான்
முட்டி கிட்டு கேட்டு நிக்க
ஏன் வாழுதின்னு காரணம்
நீ பாத்து நிக்க ரா தீராமதான்
வானமொன்னு இங்கிருக்க
நொஞ்ச கம்பளமா
நெஞ்சில் நோம்பலாமா
நாலஞ்சு நாளா நீ
கெடக்க கெடக்க
உக்காந்து அழுதா மக்கி தான் முடிவ
வா இன்னும் இருக்கு நடக்க ஹே
கூவ கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ கூவ
ஹே இடத்த காலி பண்றா முதல
அய்யோ பரணி சார்
கூவ கூவ
உன்னையெல்லாம்
வெச்சி ஓட்றா சி கூவ
கூவ ஹே யே கூவ
போடா
யார் ரா நீ சோ
கியூட் ஹாஹாஹா



Writer(s): Madhan Karky Vairamuthu, Karthik


Karthik feat. Chinna Ponnu - Ondraga Originals
Album Ondraga Originals
date de sortie
14-01-2018

1 Koova



Attention! N'hésitez pas à laisser des commentaires.