Karthik - Anbe Anbin paroles de chanson

paroles de chanson Anbe Anbin - Karthik



அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவேய்
ஒரு பறவை போதும் போதும்...
கடல் சுமந்த சிறு படகேய் ...
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...
குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வானமே
சொட்டும் குளிரேய் சுடரும் மாயமே...
ஏறி நீரில் உன் முகம்தான் விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
திசைகள் தொலைத்தேனே... அலையில் மிதந்தேனே
தீவை போல வந்தாய் நின்றாய் நீயே...
கடல் சுமந்த சிறு படகேய் ...
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...
ஓஹ்... கடவுளின் கைகளை கண்டது
உன்னிடம் மட்டும்தான்
என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது
இந்நொடி மட்டும்தான்
இடியும் மின்னலும் முறிந்தது இன்று
தனியாக மரம் ஒன்று வென்றது நின்று
நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...



Writer(s): YUVAN SHANKAR RAJA, SUMATHI RAM


Karthik - Peranbu (Original Motion Picture Soundtrack)
Album Peranbu (Original Motion Picture Soundtrack)
date de sortie
16-07-2018





Attention! N'hésitez pas à laisser des commentaires.