Radha Jayalakshmi - Maname Muruganin paroles de chanson

paroles de chanson Maname Muruganin - Radha Jayalakshmi




மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி...
ஹா... ஆ... ஆஆஆ...
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
மனமே முருகனின் மயில் வாகனம்...
நின் நிதபநி மயில் வாகனம்
தநிதத நிநிததப தநிநிபப
ததகக பபதத மமததமம
ததசர கததகம மத
முருகனின் மயில் வாகனம்
ககதமத மகமநிக தமநிநி
தகநிநிநி தமகபத மகதத
நிதநித நிதகத மகதத நிதநித நிதக
மனமே முருகனின் மயில் வாகனம்



Writer(s): Kothamangalam Subbu, M. S. Viswanathan



Attention! N'hésitez pas à laisser des commentaires.