Madhu Iyer - Uyire paroles de chanson

paroles de chanson Uyire - Madhu Iyer




உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே
எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி
மறந்தேன் பய புள்ள
ஆகாயம் அழகில்ல பூலோகம் அழகில்ல
ஒன போல ஏதும் அழகே இல்ல
அதனால ஆச வச்சேன் அதுதான் தொல்ல
உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே
எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி
மறந்தேன் பய புள்ள
வெட்டுக் கத்தி இல்ல வம்பு சண்ட இல்ல
ஆனாக் கூட நீதான் என்ன தாக்கி போற
மெல்ல
சொட்டு ரத்தம் இல்ல பொட்டு சத்தம் இல்ல
ஆனாக் கூட நீதான் அன்பில் ஆச தீரக்
கொல்ல
ஒனக்காக பொறந்தேனே ஒனக்காக
வளந்தேனே
ஒனக்காக பொறந்தேனே ஒனக்காக
வளந்தேனே
ஒங் கூட சேரும் மட்டும் இருப்பேன் புள்ள
மரிசாலும் கூட உன்ன நெனைப்பேன்
வெள்ள
உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே
எனக்குள்ள
பொழுதும் உன்ன ரசிச்சேதான் மறந்தேன்
பய புள்ள
என்ன ஏதோ செஞ்ச எப்போ வரக் கொஞ்ச
அந்த நாள எண்ணிதானே ஆரப் போட்டேன்
நெஞ்ச
என்ன நீயும் மிஞ்ச ஒன்ன நானும் கெஞ்ச
மத்த சேதி சொல்ல நானும் பூசப்
போறேன் நெஞ்ச
மருதாணி செவப்பாக இவ மேனி
நெருப்பாக
மருதாணி செவப்பாக இவ மேனி
நெருப்பாக
எப்போ நீ வருவேன்னு மனசும் எங்க
முடியாது என்னால நொடியும் தூங்க
உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே
எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி
மறந்தேன் பய புள்ள





Attention! N'hésitez pas à laisser des commentaires.