Mahalingam feat. Saindhavi - Veesum Kattril paroles de chanson

paroles de chanson Veesum Kattril - Mahalingam , Saindhavi



வீசும் காற்றில் வாசம் தந்ததாரோ மவுனமாக பேச சொன்னதாரோ உயிரே உந்தன்
அருகில் வந்து ஏதேதோ பேச நினைக்கிறேன்.மழையில் தொலைந்த பிள்ளைய போல வார்த்தைகள் யாவும் மறக்கிறேன். இது தான
காதல் என்பதா. மழையில் வெயில் சேர்ந்து
பார்க்கிறேன். வீசும் காற்றில் வாசம் தந்ததாரோ. ...
நேற்று நான் பார்த்த பூமி இது இல்லை இன்று புதிதாக தோன்றுதே
நடந்து சென்றாலும் மிதந்து செல்கின்ற உணர்வை உன் காதல் தந்ததே. உதடு உன் பெயரை சொலலுதே. உன் விரலை என் கைகள் அல்லுதே. என்ன செய்தாயடி. உயிரே உந்தன் அருகில் வந்து ஏதேதோ
ேச நினைக்கிறேன். மழையில் தொலைந்த பிள்ளைய போல
மதிகள் யாவும் மறக்கிறேன். இது தான் காதல் என்பதா. மழையில் வெயில் சேர்த
்து பார்க்கிறேன்...
வீசும் காற்றில் வாசம் தந்ததாரோ. ...
நெஞ்சில் என் நெஞ்சில் இன்று வந்தாயோ என்று உனை நானும் கேட்கிறேன்.
மீதி நான் சொல்லி பூக்கள் பூக்காது தினமும் உன் நெஞ்சில் பூக்கிறேன.
விரும்பி நான் ஒன்று தோர்க்கிறேன்.
உன் விழியில் ஜடம் ஒன்று கேட்கிறேன். என்ன செய்தாயடி.
உயிரே உந்தன் அருகில் வந்து ஏதேதோ பேச நினைக்கிறேன். மழையில் தொலைந்த பிள்ளைய போல மதிகள் யாவும் மறக்கிறேன்.
இது தான் காதல் என்பதா. மழையில் வெயில் சேர்ந்து பார்க்கிறேன்...



Writer(s): Umesh Kumar, Muthukumar Na


Mahalingam feat. Saindhavi - 1 Pandhu 4 Run 1 Wicket - EP
Album 1 Pandhu 4 Run 1 Wicket - EP
date de sortie
15-07-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.