Malaysia Vasudevan feat. S. P. Sailaja - Kakki Sattai Potta Machan paroles de chanson

paroles de chanson Kakki Sattai Potta Machan - Malaysia Vasudevan , S. P. Sailaja



கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனசே பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில
இதுக்கு தான குத்தவெச்சான்
கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனசே பத்த வெச்சான்
உங்க வீடு திண்ணையில
அதுக்கு தானே குத்தவெச்சான்
கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
இசை
அந்திக்கி பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சு பார்த்து ஒன்னும்மில்ல
ஆத்துக்கு வடக்கே அய்யப்பன்
தோப்பு அதுக்குள்ள வாடி
யாரும்மில்லே
எ. .எ .ஏ.ஏய்
தோப்புக்குள்ள சத்தம் இருக்கு
ஆமா நெஞ்சில் அச்சம் இருக்கு
மானே என்ன அச்சம் உனக்கு
மாமே கிட்ட மச்சம் இருக்கு
கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்
இசை
விளக்க அனாச்சா வெவரம் என்ன
ஒத்திகை பாத தப்பு இல்ல
ஒத்திகை இங்கே உண்மையா போன கல்யாணம் நடத்தும்
நம்ப புள்ள
ஹே.ஹே.ஹே.ஹே.ஏய்
இன்னும் என்ன நம்பவில்லையா
கன்னம் தர எண்ணம் இல்லையா
தாலி இன்னும் செய்யவில்லையா
சேதி சொல்ல தேதி செல்லையா
கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனசே பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில
இதுக்கு தான குத்தவெச்சான்
கக்கி சட்ட போட்ட மச்ச
கழிவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்



Writer(s): Chandra Bose, Vairamuthu Ramasamy Thevar


Malaysia Vasudevan feat. S. P. Sailaja - Sankar Guru (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.