Malaysia Vasudevan feat. S. Janaki - Kaiya Pudikanum Sami Kanna paroles de chanson

paroles de chanson Kaiya Pudikanum Sami Kanna - S. Janaki , Malaysia Vasudevan




ஸ்ஸ்... ஆரீராரீரோ... ஆரீ ராரீ ரோ...
ஏய் என்ன இது?
ம்ம். தாலாட்டு.
எது இதா தாலாட்டு?
எனக்கு இப்படி தான் தெரியும்.இஸ்டம் இருந்த கேளு இல்லன்ன நீயே பாடு.என்ன?
சரி சரி பாடி தொலை
ஆரீரோ... ஆராரோ... ஆரிராரோ...
கண்ண தொறக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி...
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ
வேணாண்டி ஆம்பளை பாவம்...
வாங்காத என்னோட சாபம்... ஏய்
வேணாண்டி ஆம்பளை பாவம்...
வாங்காத என்னோட சாபம்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே. ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்... ஹஹஹ
வாங்காத என்னோட சாபம்
ஏ.ஏ... ஏய்ய்ய்ய்...
மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
ஹேய்... பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே
புடிச்சது புடிச்சது தான்
ஏய்.ஏய்.ஏய்.ஏய்.
புரிஞ்சிக்க என் குணம்தான்
பாதை மாறி போக மாட்டேண்டீ
கண்ண தொறக்கணும் சாமி... ஹைய்யோ...
கைய புடிக்கணும் சாமி
அடி.வேணாண்டி ஆம்பளை பாவம்... ஹா
வாங்காத என்னோட சாபம்
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி... ஹைய்யோ...
கைய புடிக்கணும் சாமி... எம்மா...
கண்ண தொறக்கணும் சாமி .ம்ம்ஹும்.
கைய புடிக்கணும் சாமி... அய்யோ...



Writer(s): Ilaiyaraaja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na



Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}