Nishadhan feat. Sathyaprakash - Unna Parthathaley paroles de chanson

paroles de chanson Unna Parthathaley - Nishadhan feat. Sathyaprakash

ரப்பப்பபா... ரபிப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
ரப்பப்பா... ரப்பப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்...
கரைகளை உடைத்திடும் நதியே...
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதியே விதியே
பனிவிழும் மலர் வனக் கிளியே
ரி தா நீ சா ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
ரப்பப்பபா... ரபிப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
ரப்பப்பா... ரப்பப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்...
தம்தம் தம்தம் தம்தம் நிதம்
மனசுக்குள்ளே உந்தன் முகம்
நம்தம் நம்தம் நம்தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்
அடி வான்நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா
சுகம் கண்ணில்லா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா
சுடச்சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
மயக்கங்கள் வரும்
புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகம் சுகமே
ரப்பப்பபா... ரபிப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
ரப்பப்பா... ரப்பப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
ஆஹா... ஹா... ஆஹா. ஹா
தம்தம் தம்தம் தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்
நம்தம் நம்தம் நம்தம் வசந்தம்
என் மனது உந்தன் வசம்
என் தேவதை இதழ் மாதுளை
சித்தன வாசல் சிலை
வரும் வான் மலை அது தேன் மலை
முந்தானை ஆகும் குடை
தொடத் தொட தொடர்ந்திடும்
தொடர்கதை நீயே
இதழ்களில் விடையுள்ள
விடுகதை நீயே ஒஹோ...
நிலவென முகம்
இது வளர்பிறை தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகம் சுகமே
ரப்பப்பபா... ரபிப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
ரப்பப்பா... ரப்பப்பா... ரப்பப்பா... ரபிப்பா...
உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்...

Writer(s): C Karthik, Nishadhan.s

Nishadhan feat. Sathyaprakash - Unna Parthathaley
Album Unna Parthathaley
date de sortie
31-07-2015

Attention! N'hésitez pas à laisser des commentaires.