P. Jayachandran - Chinna Poove paroles de chanson

paroles de chanson Chinna Poove - P. Jayachandran




ஆண்: சின்ன பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது
ஆண்: பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது
ஆண்: பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
ஆண்: பாவையின் தேன் குழல் மேகமோ
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ
ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ...
பாவையின் தேன் குழல் மேகமோ
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ
எந்தன் காதலை மை எனப் பூசவோ
சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ
ஆண்: சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது
ஆண்: பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
ஆண்: வாலிப சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ...
வாலிப சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே
இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள் பொங்குதே
உன்னை கெஞ்சுதே
ஆண்: சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது
ஆண்: பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது
ஆண்: பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு



Writer(s): S.A. RAJKUMAR



Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}