Paravai Muniyamma - Madurai Veeran Thane paroles de chanson

paroles de chanson Madurai Veeran Thane - Paravai Muniyamma



மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே...
என் பேராண்டி மதுரை வீரன் தானே
சிங்கம் போலே!
ஏ... சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
புலியைப் போல
புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா சீரி விட்டு வாங்கு!
இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ.
இந்தா!
சூறாவளி
சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
சூறாவளி
சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி
நொருக்கு டா டேய்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஜல்லிகட்டு
ஜல்லிகட்டு காளை போல
துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா.
கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா.
கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா.




Paravai Muniyamma - Madurai Veeran Thane
Album Madurai Veeran Thane
date de sortie
10-09-2003




Attention! N'hésitez pas à laisser des commentaires.