paroles de chanson Azhakukku - R. V. Udayappa Thevar
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
இந்தக்
கலையாவும்
நீதந்த
அருள்
செல்வமே
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
சிந்தையில்
நீ
இருந்தால்
துணிவு
உண்டாகும்
உன்
சிரித்த
முகம்
கண்டால்
கவலைகள்
தீரும்
என்
இருகை
உன்
நடிகள்
வணங்கிடும்போது
உன்
பன்னிருகை
முன்னிருந்து
பாதுகாக்குமே
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
இந்தக்
கலையாவும்
நீதந்த
அருள்
செல்வமே
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
எது
பாதை
என்று
நான்
அறியாதபோது
இது
பாதை
என்று
நீ
நடை
போட
வைத்தாய்
தன்மானம்
மெய்ஞானம்
நீ
தந்த
தானம்
என்
தமிழ்ஞானம்
போற்றுவது
உன்
சந்நிதானம்
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
அறிவோடு
மாதீரம்
வேல்
கொடுத்தது
உன்
அழகான
மயிலாட
ஆடல்
வந்தது
சந்தனடை
பிறுப்புகளும்
சொந்தமானது
கந்தணனும்
மந்திரம்
என்
கவசமானது
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
இந்தக்
கலையாவும்
நீதந்த
அருள்
செல்வமே
அழகுக்குப்
பொருள்
கூறும்
கலைத்தெய்வமே
Attention! N'hésitez pas à laisser des commentaires.