Rita feat. Mani Sharma & Rahul Nambiar - Love Love paroles de chanson

paroles de chanson Love Love - Rita feat. Mani Sharma & Rahul Nambiar




லவ் லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதாண்டி
ஜில் ஜில் ஜில் ஜில் நெஞ்சுக்குள் நீ வாடி
தில் தில் தில் தில் தில்லுடன் என்னை தீண்டுற பில்லாடி
வா வா வா வா பார்க்கலாம்
விளையாடி
ஹைப்பர் மோடலாக வந்தார் வெண்ணிலா
ஆம் ஸ்ட்ரங்க் முழுமையாக தொலைந்தார் விண்ணிலே
செல்போன போல நான் சிதைந்துடும் உன்னாலே
சிம் கார்டு போல நீ வாயிலுக்குள்ளாரே
ராக்கெட்டை போல நான் சுத்துறேன் விண்ணாலே
சட்டலைட்டா மாறி என்னை பாருடி கண்ணாலே
லவ் லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதாண்டி
ஜில் ஜில் ஜில் ஜில் நெஞ்சுக்குள் நீ வாடி
சில் சில் சில் சில் தில்லுடன் என்னை தீண்டுற பில்லாடி
வா வா வா வா பார்க்கலாம் விளையாடி
அரெ நாச்சு நாச்சு அரெ நாச்சு நாச்சு அரெ நாச்சு
நாச்சு நாச்சு அரெ நாச்சு நாச்சு
அரெ நாச்சு
அரெ நாச்சு
நாச்சு
மின்சாரம் பாய்ச்சுற பூச்செடி நீதாண்டி
மின்சார பூவத்தோட முத்தம் விடுவேன் நான்தாண்டி
காதல் அசையுங்கற காயங்கள் வலிக்காதே
கடவுளை தவிர்த்தா கூட காதல் மட்டும் குறையாதே
என்னென்ன இன்பம் சேர்ந்து உன்னைதான் நெய்தானோ?
எப்போதும் உன்னைச் சுற்ற என்னை யோனா யவனே செய்தானோ?
செல்போன போல நான் சிதைந்துடும் உன்னாலே
சிம் கார்டு போல நீ வாயிலுக்குள்ளாரே
ராக்கெட்டை போல நான் சுத்துறேன் விண்ணாலே
சட்டலைட்டா மாறி என்னை பாருடி கண்ணாலே
லவ் லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதாண்டி
ஜில் ஜில் ஜில் ஜில் நெஞ்சுக்குள் நீ வாடி
வெல்வெட் தேகத்தை பார்த்ததும் விழுந்தேனே!
கல்வெட்டு போல் உந்தன் கண்கள் தட்டு எழுந்தேனே!
பூமியை தாண்டி போகிறேன் உன்னாலே
வேறொரு கிரகத்துல வாழுறேனே உன்னாலே
ஆசைக்கு ரெண்டு கை இருந்தும் ஆனாலும் பறக்காது
அங்கத்தில் அசைவம் செய்வோம்
வேறு பாடு கிடையாதே
செல்போன போல நான் சிதைந்துடும் உன்னாலே
சிம் கார்டு போல நீ வாயிலுக்குள்ளாரே
ராக்கெட்டை போல நான் சுத்துறேன் விண்ணாலே
சட்டலைட்டா மாறி என்னை பாருடி கண்ணாலே



Writer(s): Snehan, Manisarma



Attention! N'hésitez pas à laisser des commentaires.