S P Balasubrahmanyam, S P Sailaja - Vandikkaran Sontha paroles de chanson

paroles de chanson Vandikkaran Sontha - S P Balasubrahmanyam, S P Sailaja



வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
பொண்ண போலத்தான்
பூவை போலத்தான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா
குத்துற
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
முன்னாலதா முடிவச்ச சேலை
ஒய் முதடத தூண்டுதடி
ஆழ ஒய்
கன்னாலதான் டவடிக்கும் வேல
பார்ட்டி இங்க நீடுரி வாழ
சும்மா நின்னா வேகம் தான் வருது
வெக்க பார்த்துச்செ எருது
கண்ணாலம் தான் ஆகலே நகரு
கிட்டவந்த ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற
சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற ஏதம் ஒன்னு போடுகிறபோது
எதுக்காத நெல்லுவயல் எது
கேனித்தண்ணி எங்கேபோகும்
சொல்லு காலப்பதா பத்திற்கும்
நெல்லு ஒதுக்கடி எருது ஆவல்
மதத்துக்கு நான்தான் காவல்
பூப்பறிய பாக்குறே லேசா
உன்ன பதித்தெரியும் ராசா
அட பொட்டனே பூபானம் வெறும் கேட்ட பாம்புதான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு
மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குத்துற
பொண்ண போலதான்
பூவை போலதான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குத்துற சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு
குத்துற மதுரை குத்துற




S P Balasubrahmanyam, S P Sailaja - Managara Kaval
Album Managara Kaval
date de sortie
01-01-1991




Attention! N'hésitez pas à laisser des commentaires.