S.P. Balasubrahmanyam - Aadiyil Kaathadicha paroles de chanson

paroles de chanson Aadiyil Kaathadicha - S. P. Balasubrahmanyam




ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலுதேச திறந்திருக்கு நடக்குற தெம்பிருக்கு
முன்னே நீ எட்டு வையடா முத்து மகனே
மனசு மருகி மயங்காதே
உலகம் பெருசு மறவாதே
ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலுதேச திறந்திருக்கு நடக்குற தெம்பிருக்கு
முன்னே நீ எட்டு வையடா முத்து மகனே



Writer(s): Vairamuthu


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}