S. P. Balasubrahmanyam - Oh Vaanam paroles de chanson

paroles de chanson Oh Vaanam - S. P. Balasubrahmanyam



Album: கோதுமை மணிகள் Vol 2
Lyrics: Eva Dr Richard Vijay
Singer: S B பாலசுப்ரமணியம்
வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்
வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்
துன்பம் துக்கம் இல்லை மரணம் இல்லை
தோளில் சுமக்க இனி பாரம் இல்லை
கண்ணீர் யாவையும் அவர் துடைப்பாரே
முன்தினயாவும் ஒழிந்தனவே
சகலகாரியமும் புதியதாகும்யென்று தேவன் சொன்ன இது சத்தியமே
ஆதியும் அந்தமும் ஆனவர் தேவரே தாகம் தீர்க்க ஜீவ தண்ணீர் ஊற்றுகளை
கொடுத்திடுவார் இலவசமாய்
வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்
BGM
ரத்தினங்களும் பொன்மணியும் பளிங்குநாள்செய்த வீதிகளும்
கோடி கோடியாய் பாடல்களும்
ராகம் தாளம் இங்கு கேட்டகிறதே
சர்வவல்லமை படைத்த ஆண்டவர் ஆட்சி செய்கிறார் உத்தமராய்
சூரியன் சந்திரன் அங்கேதுமில்லை ஆட்டுக்குட்டியானதேவன் விலக்கானார்
மகிமையுமாய் வெளிச்சமுமானார்
வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்
BGM
ஜீவ நதிகளும் பாய்கிறதே ஜீவ விருட்சங்களும் அசைகிறதே
கனிகள் தந்து அவை செழிக்கிறதே இலைகள் கூட சுகம்கொடுக்கிறதே
இரவும் இல்லை ஒரு மரணமில்லை அங்கு
சாபம் இல்லை ஒரு வியாதியில்லை
சீக்கிரம் வருகிறேன்யென்று உரைத்தவர் தீர்க்கதரிசனங்கள்
இன்று நடக்கிறதே நிச்சயமே யேசுவேவாரும்
வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்
கம தம / சரி தம
கம கம / தனி
கம கறி / தனி
சகக சகக சகக சகக சகக சகக
கமம கமம கமம கமம கமம கமம
மதத மதத மதத மதத மதத மதத
தனி / கரிச நிச
மக ரி சரி / கரிச நிச
சரி தம கம தனி
சனி தம கம தனி
கறி தனி தம தனி
தந்தரிகிடத்தகு
தந்தரிகிடத்தகு தா
Thank you



Writer(s): richard vijai


Attention! N'hésitez pas à laisser des commentaires.