paroles de chanson Naan Naan (Trending Version) - Santhosh Narayanan
நிரந்தரமானவன்
விலகி
சென்றால்
திரும்பிடுவான்
என
அறியா
சனம்
ஓய்வு
முடிந்ததும்
திரும்பி
வந்தால்
அரசனுக்கே
இந்த
அரியாசனம்,
அரியாசனம்
அரியாசனம்,
அரியாசனம்
நான்
நான்
எழுவது
நடந்தே
தீரும்
நாள்
வர
என்
புகழ்
நிகழ்ந்தே
பறப்பதில்
முதல்
படி
விழுவது
தான்
சிலர்
விழுவதே
தரையினை
இடித்திடத்தான்
சிரித்தே
வாழ்ந்தவன்
கரத்தை
தேடி
காலம்
தன்
முத்தத்தை
போடும்
எதிர்த்தே
வாழ்ந்தவன்
கரத்தை
தேடி
காலம்
தன்
யுத்தத்தை
போடும்
Attention! N'hésitez pas à laisser des commentaires.