paroles de chanson Thillai Vazh Andhanar - Sounds of Isha
தில்லைவாழ்
அந்தணர்தம்
அடியார்க்கும்
அடியேன்
திருநீல
கண்டத்துக்
குயவனார்க்
கடியேன்
இல்லையே
என்னாத
இயற்பகைக்கும்
அடியேன்
இளையான்றன்
குடிமாறன்
அடியார்க்கும்
அடியேன்
வெல்லுமா
மிகவல்ல
மெய்ப்பொருளுக்
கடியேன்
விரிபொழில்சூழ்
குன்றையார்
விறன்மிண்டர்க்
கடியேன
அல்லிமென்
முல்லையந்தார்
அமர்நீதிக்
கடியேன்
ஆரூரன்
ஆரூரில்
அம்மானுக்
காளே.
Attention! N'hésitez pas à laisser des commentaires.