paroles de chanson Rekka Namakku - Srinidhi S
ரெக்க
நமக்கு
ஹே
மொளச்சிருச்சி
பறப்போம்
வா
ஒன்னா
இப்ப
சேர்ந்து
புத்தம்
புதுசா
இப்போ
பிறந்திருக்கோம்
கொண்டாடு
குத்தாட்டம்
போடு
உலகம்
உனக்காக
இருக்கே
உன்ன
வெச்சி
கொண்டாட
திறமை
இருந்தாலே
ஊரே
உன்ன
சுத்தும்
வண்டாக
ஒன்னா
சேர்ந்து
பறந்து
போக
ரெக்க
நமக்கு
ஹே
மொளச்சிருச்சி
பறப்போம்
வா
ஒன்னா
இப்ப
சேர்ந்து
புத்தம்
புதுசா
இப்போ
பிறந்திருக்கோம்
கொண்டாடு
குத்தாட்டம்
போடு
ஆட்டம்
போட்டுக்கலாம்
பாட்டும்
பாடிக்கலாம்
ஓடி
தாவி
குதிச்சாடலாம்
கூட்டா
சேர்ந்துக்கலாம்
போட்டி
போட்டுக்கலாம்
மொனஞ்சா
துணிஞ்சா
ஆளாகலாம்
உடலால
பல
வேல
அட
இருக்கே
நம்ம
ஜெயிக்க
அது
என்னனு
தெரிஞ்சி
கண்டதும்
துறக்கும்
உலகம்
ஒவ்வொரு
மனுஷனும்
தனிதான்
உள்ளுக்குள்ள
இருப்பது
இதுதான்னு
கண்டா
திறக்கும்
உலகம்
தன்னாலே
உலகம்
உனக்காக
இருக்கே
உன்ன
வெச்சி
கொண்டாட
திறமை
இருந்தாலே
ஊரே
உன்ன
சுத்தும்
வண்டாக
ஒன்னா
சேர்ந்து
பறந்து
போக
கேள்வி
கேட்டுக்கிட்டா
பதில
தேடிகிட்டா
குருவா
உனக்கே
நீ
ஆகலாம்
எழுத்தில்
ஏறிக்கிட்டா
இசையில்
தேறிக்கிட்டா
உருவா
உனையே
நீ
தீட்டலாம்
எதையும்
புதுசுபோல
அட
அதையும்
தினுசுபோல
அத
செஞ்சாலே
பாத
துறக்கும்
முன்னால
ஒவ்வொரு
மனுஷனும்
தனிதான்
உள்ளுக்குள்ள
இருப்பது
இதுதான்னு
கண்டா
திறக்கும்
உலகம்
தன்னாலே
உலகம்
உனக்காக
இருக்கே
உன்ன
வெச்சி
கொண்டாட
திறமை
இருந்தாலே
ஊரே
உன்ன
சுத்தும்
வண்டாக
ஒன்னா
சேர்ந்து
பறந்து
போக
ரெக்க
நமக்கு
ஹே
மொளச்சிருச்சி
பறப்போம்
வா
ஒன்னா
இப்ப
சேர்ந்து
புத்தம்
புதுசா
இப்போ
பிறந்திருக்கோம்
கொண்டாடு
குத்தாட்டம்
போடு
அட
ரெக்க
நமக்கு
மொளச்சிருக்கு
அட
ரெக்க
நமக்கு
மொளச்சிருக்கு
Attention! N'hésitez pas à laisser des commentaires.