Sukhwinder Sing feat. Subha - Thayya Thayya paroles de chanson

paroles de chanson Thayya Thayya - Sukhwinder Sing feat. Subha




காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா
காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
என்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ...
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா...
நெஞ்சு உஞ்சுகுட்டித் தவிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தயா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்
பாடி போன குரல் கறைவதில்லை
அது பாடி போன குரல் கறைவதில்லை
உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி
உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு
ஐநூறு வாழவேண்டும்
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா



Writer(s): Tejpaul Kour, Gulzar




Attention! N'hésitez pas à laisser des commentaires.