Sukvindarsing feat. Krishnaraj - Naan Salttukotta paroles de chanson

paroles de chanson Naan Salttukotta - Sukvindarsing & Krishnaraj



சன் சன் சன் சல்சலே
சல்சலே சல்சலே
சன் சன் சன் சல்சலே
சல்சலே சல்சலே
ஏலேசா ஏலேசா ஹம்ச
ஏலேசா ஏலேசா ஏலேசா
ஹம்ச ஏலேசா போடே
நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை தோடா
நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி
நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி
நீ பேட்டரி தண்ணி
அட ஆகமொத்தம் m எல்லாருமே
இந்தியாவின் குடிமகன் தான்
ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து
ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து
நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
வுட்டுல மப்பு
அட ரோட்டுல மப்பு
உல்லாசமா சல்லாபமா
பீச்சுல மப்பு
கரெக்ட்டா சொன்ன மாமு
ஹோட்டலில் மப்பு
சினிமா தியேட்டரில் மப்பு
தோத்தவனும் ஜெயிச்சவனும்
ஏத்துற மப்பு
ஹே மனவலியே
நியாயத்த நீ ஏத்துக்கோ
அட்வைஸ் சொன்னா
அப்போதைக்கு ஏத்துக்கணும்
தலைவர் பொறந்த நாளில்
நாங்க தண்ணிய போடுறதில்ல
அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு
நாங்க கடைக்கு போறது
இல்லை இல்லை
நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி
நீ அவிச்ச முட்ட
சர்தான் எப்பா
ஸ்பென்சரு போனா
ஜீன்ஸ்ல போவோம்
சின்டாதிர்பேட்ட
முத்தியால்பேட்ட
லுங்கில போவோம்
பஸ்சு அடிப்போம்
மறுநாள் பைக்குல பறப்போம்
ஒரு கடகன்னிய பாத்து புட்டா
கல்லாவ சுடுவோம்
கொழா புட்டு
இறால்புட்டு சோரா புட்டு
சோகாருக்கு சுட்டு தரும்
சின்ன சிட்டு
நம்மளுக்கேத்த பிகர
நாங்க என்னைக்கும் விடுறதில்ல
நம்ம மாமாவுக்கு மட்டும்
நாங்க மாமுல் தரதில்ல
நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி
ஓஹோ நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி
நீ பேட்டரி தண்ணி
அட ஆகமொத்தம் எல்லாருமே
இந்தியாவின் குடிமகன் தான்
ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாராஊத்து
காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து
ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து
அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு



Writer(s): s.a.rajkumar, s. a. rajkumar


Sukvindarsing feat. Krishnaraj - Pennin Manathai Thottu (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.