Sure Peters - Chikkubukku Chikkubukku Railea paroles de chanson

paroles de chanson Chikkubukku Chikkubukku Railea - Sure Peters




சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...
அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா
மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா
வயசு பசங்களை விழியில புடிச்சா
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா
நீங்க மோட்டார் பைக்க தான் பார்பீங்க
நாங்க மோட்டார் பைக்கிலே வந்தாக்கா
நீங்க மாருதிக்கு மாறுவீங்க
நாங்க ஜீன்ஸ் பேண்டை தான் போட்டாக்கா
நீங்க பேகி பேண்ட்டை தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பேண்டை தான் போட்டாக்கா
நீங்க வேட்டியை தான் தேடுவீங்க
ஒன்னுமே விவரங்கள் புரியல்ல
என்ன தான் புடிக்குமோ தெரியல்ல
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
நாங்க ஆடி பாடி தான் களைச்சாச்சு
இங்க அலைஞ்சு திரிஞ்சு தான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பி தான் முடி போச்சு
வாலிபந்தான் திரும்ப வருமா
உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள
அத வச்ச பின்பு தான் பூமாலை
அப்படியொரு அவதி ஏம்மா
இப்பவே கெடச்சத love பண்ணா
நிக்கலா செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா
மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா
வயசு பசங்களை விழியில புடிச்சா
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓகேன்னா அடி தூளு




Sure Peters - Genteleman
Album Genteleman
date de sortie
13-07-1993



Attention! N'hésitez pas à laisser des commentaires.