Swarnalatha - Vedala Pulla paroles de chanson

paroles de chanson Vedala Pulla - Swarnalatha



பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ...
பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
பெண்: வாச மல்லி பூத்திருக்கு
வாக்கப் படக் காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில்
தாலி கட்ட வேணுமையா
சங்குமணி பூங்கழுத்தில்
தாலி கட்ட வேணுமையா
பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
பெண்: {ஏகப் பட்ட ஆசை வந்து
இவ மனச தாக்குதையா
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
ஏக்கம் வந்ததையா...} (2)
பெண்: தோப்புக்குள்ள குருவி ரெண்டு
சொந்தம் கொண்டு பேசுது
சொந்தமுள்ள நாமும் இங்கே
ஜோடி எப்போ ஆவது
பெண்: ஊருக்குள்ள பாக்கு வெக்க
தேதி ஒண்ணு பாக்கணும்
ஊரடங்கிப் போன பின்னும்
நாம மட்டும் பேசணும்
பெண்: சந்தனத்த பூசவா
என் ஜீவனே கூட வா
சங்குமணி பூங்கழுத்தில்
தாலி கட்ட வேணுமையா
பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
பெண்: {மாமன் பெத்த மருது
உன்ன மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு
வாட வெக்கிறியே...} (2)
பெண்: மீசையுள்ள ஆம்பளைக்கு
ரோஷம் ஒன்னு போதுமா
மிச்சங்கள மீதங்கள
நானும் சொல்ல வேணுமா
பெண்: பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
மோகத் தீய மூட்டுற
பாசங்கள மூடி வெச்சு
பாவலாவும் காட்டுற
பெண்: வேட்டி கட்டும் மாப்பிள்ளே
புத்தி மட்டும் போகலே
கோவப்பட்டா லாபம் இல்லே
சேந்துகிட்டா பாவம் இல்லே
பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
பெண்: வாச மல்லி பூத்திருக்கு
வாக்கப் படக் காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில்
தாலி கட்ட வேணுமையா
சங்குமணி பூங்கழுத்தில்
தாலி கட்ட வேணுமையா
பெண்: வெடலப் புள்ள நேசத்துக்கு
செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ
அழகர் மலக் காத்து வந்து
தூது சொல்லாதோ




Swarnalatha - Periya Maruthu (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.