Vasundra Das feat. Pravin Mani - Shakalakka Baby paroles de chanson

paroles de chanson Shakalakka Baby - Vasundra Das feat. Pravin Mani




ஷகலக பேபி ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையா
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையா
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
பபப பபபபப பயம் என்ன
ததத ததததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம்
லெட்டர் ஒன்றில் போட்டால் என்ன
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையா
கடற்கரையில் சுடும் வெயில் தரையில்
பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம்
ஒரு கொக்ககோலாவில் ரெண்டு குழல்களிட்டு
சாயங்காலம் வரை குடித்திருப்போம்
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
என் சட்டை மேல ஐஸ் கிரீம் கொட்டிப்போ
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ
ஷை யையை யையை யையை யைய்யா
ஃப்ரைடேயில் டெம்பிள்க்குகூட்டிட்டுப்போ
சடர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டுப்போ
சன்டேயில் டைட்டனிக் கூட்டிட்டுப்போ கூட்டிட்டுப்போ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
யா ஷகலக பேபி ஷகலக பேபி
லுக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையா
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நான் பெண்ணானதும் நீ ஆணானதும்
ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
நோ நோ நோ நோநோ நோ நோ நோ
ஹே ஹே ஹே ஹே என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு
பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா
நீ மீசை வைத்த செடி கொடியா
கி மு வில் பிறந்தவனா ஷையோ ஹோரே
லவ் ல் விழுந்து லைப்ல எழுந்து
ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க
நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
லவ்லயிச்சா லவ்லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா
பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்
யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையே
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்வு பண்ணத் தோணலையா
டோன்ட் வான்ட் டோன்ட் வான்ட் டோன்ட் வான்ட் டு லவ்
டோன்ட் வான்ட் டோன்ட் வான்ட் டோன்ட் வான்ட் டு லவ்



Writer(s): A R Rahman, A M Ratnam



Attention! N'hésitez pas à laisser des commentaires.