Vidyasagar feat. Unni Menon & Srivarthini - Kannalay Miya Miya paroles de chanson

paroles de chanson Kannalay Miya Miya - Vidyasagar , Unni Menon , Srivarthini




கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
காதலா சுட்டி பையா இழுக்குதே கண்கள் கையா
இனிக்குமே முத்த கொய்யா இடையின் ஓரம் தேவையா
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
காரைக் கண்கள் மூடும் மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ
பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
முதல் முதலில் உன் ஹோய் பேரின்பம் தான்
உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான்
ஹேய் கொஞ்சம் சும்மாயிரு பக்கம் வந்தால் வம்பா இது
இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும்
விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் மிஞ்சும்
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ
தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான்
இருபது விரலும் ஹோய் தீயின் கிளைதான்
ஹேய் என்னை தீண்டாதிரு
தொட்டால் என்னை தள்ளாதிரு தள்ளாதிரு
கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும்
கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் மிஞ்சும்
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
காதலா சுட்டி பையா இழுக்குதே கண்கள் கையா
இனிக்குமே முத்த கொய்யா இடையின் ஓரம் தேவையா



Writer(s): Arivumathi


Vidyasagar feat. Unni Menon & Srivarthini - Alli Thantha Vaanam (Original Background Score)



Attention! N'hésitez pas à laisser des commentaires.