Vijay feat. Sirpy & Swarnalatha - Chicken Kari paroles de chanson

paroles de chanson Chicken Kari - Vijay , Sirpy , Swarnalatha



சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி
இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி
இங்கு எல்லா பக்கமும் ஏசி
குளிர் வந்திடும் கைகளை வீசி
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி
அள்ளி கற்பூர வாசத்த பூசி
ரெண்டு கண்ணால தான் சிந்தாமணி சொன்னா ஒரு சுராங்கனி
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
ஹேய் சிக்குன்னு புடிச்சா கண்ணு சொக்கனும் நைசா
ஒரு பியூட்டி இப்பிடி ஓட்டி வந்ததும் லூட்டி பண்ணுறியே
அடடடா மொட்டொன்னு வெடிச்சி பக்கம் நிக்குது சைசா
என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல நீயும் எண்ணுறியே
பாத்து கொஞ்சிடதான் பார்ட்டி வந்திடுச்சா
பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா
நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலா தான்
ஹே சிக்கன் கறி
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
அடி என்னடி லைலா இன்று இத்தனை ஸ்டைலா
காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து நீ வேட்டு வைக்கிறியா
யாரடி கேப்பா நீ பாடுற பைலா
இவன் மீச வச்சத பாத்து நெஞ்சில ஆச வெச்சவ நான்
நாத்து நட்டவ நான் நீர விட்டவ நான்
பாத்து கண்முழிச்சு தூக்கம் கெட்டவ நான்
நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா
ஹே சிக்கன் கறி
ஹே ஹோய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது சிலோன் என்கிற தீவு தந்த சிலுக்கு சித்திர பூவு
இங்கு உலா வந்தது பாரு நெஞ்ச உலுக்கி நிக்கிற தேறு
இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரி தான் சிங்கள நாட்டு சிங்காரி தான்
சிக்கன் கறி



Writer(s): Vaali


Vijay feat. Sirpy & Swarnalatha - Selva (Original Motion Picture Soundtrack) - EP



Attention! N'hésitez pas à laisser des commentaires.