Mathangi feat. Kunal January Matham (From "7/G Rainbow Colony")

January Matham (From "7/G Rainbow Colony")

Mathangi Kunal

Текст песни




ஊஹு ஊஹு ஊஹு
January மாதம்
பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கி கொண்டு சாக
January மாதம்
பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
இப்பெண்மை இங்கு மாறும்
லேஹிலஹிலே லேஹிலஹிலே லேஹிலஹிலே
லேஹிலஹிலே லேஹிலஹிலே லேஹிலஹிலே
மெய்யா பொய்யா
என் தேகம் இங்கே
பையா பையா
உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில்
அது தேவையில்லை
கண்ணால் தொட்டால்
நீ கன்னி இல்லை
காமம் இல்லா காதல்
அது காதல் இல்லை
கையை கட்டி நிக்க
இது கோயில் இல்லை
வண்டு வரா பூக்கள்
அது பூக்கள் இல்லை
ஆதி வாசி ஆணும் பெண்ணும்
வெட்க படவில்லை
மார்கழி மாதம்
மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சூடும்
முதல் முறை இங்கே
ஒரு காயம் இனிக்கும்
மோகத்திலே வெட்கம்
ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காது மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கி கொண்டு சாக
மார்கழி மாதம்
மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சூடும்
என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கி கொண்டு சாக
January மாதம்
பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка