Anirudh Ravichander feat. Pragathi & Madhan Karky - Osaka Osaka текст песни

Текст песни Osaka Osaka - Anirudh Ravichander feat. Pragathi & Madhan Karky




தேனி காத்து
தேனி காத்து
தெளிச்சா
தெளிச்சா
தேனி காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிபுட்டா
யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா, மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே
ஒசக்கா, செத்த ஒசக்கா
போயி மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா, செத்த ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா
ஹே ஏசீ ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா
Thames'u தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா
இந்த வயகாட்டு மத்தியில
இந்த வயகாட்டு மத்தியில முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு ஏன் போனாளோ?
யகன மோகன பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா, மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே
ஒசக்கா, செத்த ஒசக்கா
போயி மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா, செத்த ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா
ஹே கண்ண தெறந்தாலும் கலையவில்ல
கனவா நெனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலயில்ல
என் கண் பார்க்கும் தூரம் வர,
என் கண் பார்க்கும் தூரம் வர பச்ச புல்லு விரிச்சா தர
அதுமேல ராணிய போல நான் போனேனே
தேனி காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிபுட்டா
யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா, மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே (ஒசக்கா)
ஒசக்கா, செத்த ஒசக்கா
போயி மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா (ஒசக்கா)
ஒசக்கா, செத்த ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா



Авторы: Anirudh Ravichander



Внимание! Не стесняйтесь оставлять отзывы.