Текст песни




ரூட்டு எடு ரூட்டு இனி வெக்க போறான் வேட்டு
ஜூட்டு அடி ஜூட்டு நீ யாருனு தான் காட்டு
பீட்டு அடி பீட்டு எடு தாரா தாப்பற பீட்டு
திரி பத்திக்கிற வேட்டு இனி தடாலடி காட்டு
தூக்கி போட்டு சாத்து ராயா ராயா
பவுச காட்டு காட்டு வாயா வாயா
ரவுண்டு அடிச்சு நவுத்து ராயா ராயா
சீரூடா ஏறுடா ஏய் ஏய் ஏய் ஏய்
ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா
If you wake up the monster
Is the rage of the Raayan
From his silent slumber
இப்ப நீ மோத வாயா
Nothing can stop him
In the cage of the Raayan
It's Raayan's rumble
கை கீ வச்சு பாரு
காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா
காட்டாறு காட்டாறு காட்டாறுடா
தோக்காது தோக்காது தோக்காதுடா
உன்ன தொட்டா அட மறுநொடி அவன் கெட்டான்
கலவர நிலத்துல செத்தான் நர நர நர பலி இட்டான்
எடு ராயா சுடு சுடு நெருப்பென வாயா
தர தர தரவென வாயா பல தல தெரிச்சிட நீயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எகுருனவன தொகுற வாயா வாயா
ரகள ரகள ரகள ராயா ராயா
எதிரி கதற சிதற வாயா வாயா
ரா ஆனவன் ராயன் rage ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் rage ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் rage ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
ரா ஆனவன் ராயன் rage ஆனவன்
Wrong ஆனவன் கெல்லாம் தீங்கானவன்
கொடச்சலு கொடுத்தவன் கொலைய கலக்க
மக்கரு பண்ணவன் பட்டாயா உரிக்க
முடிவு பண்ணிட்டா கதையை முடிக்க
எடுத்து வெச்சிரு முதல் அடி
இனி ஒதுங்கி போக மனம் இல்ல
இறக்குதுக்கே இடம் இல்ல
ராயன் ரணகளம் இதுதான்
தீய நரிகளும் பலி தான்
ரத்தம் வரும் சத்தம் என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும் நீ அலற போற நித்தம்
ரத்தம் வரும் சத்தம் என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும் நீ அலற போற நித்தம்




A.R. Rahman feat. Arivu - Raayan (Original Motion Picture Soundtrack)
Альбом Raayan (Original Motion Picture Soundtrack)
дата релиза
06-07-2024



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка